Thursday, March 5, 2015

உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!

உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!


இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!
எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல் போனிலிருந்துக்கு *#06# டயல் செய்யுங்க…
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்…
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க…
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை ( cop@vsnl.net ) க்கு மெயில் பண்னுங்க…
5. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க…
6. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்…!

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா என்னருமை தோழமைகளே அவசியம் படியுங்கள்….

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா என்னருமை தோழமைகளே அவசியம் படியுங்கள்….


டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்ற வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம்.இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய ஆலோசனைகள்.
காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.
நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்கவேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத குஷன் நாற்காலிகளை பயனபடுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன்மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின்,அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.
முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும்.
எனவே,அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது,தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்துவிட்டு வருவது. என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக்கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்யவேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.
கணினி முன் வேலை செய்யும்போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து மூடிக்கொள்ளுங்கள்.
இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.
உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது,அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல்,அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளைகட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி,வேர்க்கடலை, பட்டாணி…போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.
இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

பெண் குழந்தைகளுக்கான அரசின் செல்வமகள் திருமணத்திட்டம்

பெண் குழந்தைகளுக்கான அரசின் செல்வமகள் திருமணத்திட்டம்


நண்பர்களுக்கு முக்கிய செய்தி.!

நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை அமுல் படுத்தபட்டுள்ளது.

செல்வமகள் திருமணத்திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் பத்து வயதிற்க்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாவர்.!

முதன் முதலாக ₹1000 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து உங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைக்கலாம்..!அதன் பிறகு மாதம் 100 ரூபாய் மட்டும் செலுத்தி வர வேண்டும்.இது 21 வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின் திருமணத்திற்காக ₹6,50,000-/- கிடைக்கும் .

மத்திய அரசின் சிறப்பான திட்டம் நமது ஊரில் உள்ள 10 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்குழந்தைகளுக்கும் இது கிடைக்க பெற செய்ய முயலவும். திருமண சமயத்தில் இது பென் குழந்தைகளை பெற்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

மிக இலகுவான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய தேவையானவை.!

(1) தந்தையின் புகைப்படம் ஒன்று.மற்று இருப்பிடம் உறுதி செய்ய அடையாள அட்டை.(வாக்காளர் அட்டை. அல்லது ஆதார் அட்டை நகல் ஓன்று)

(2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று நகல்

(3)₹1000 ஆயிரம் ரூபாய் பணம்.!

இது அனைத்து அஞ்சலகத்திலும்(post office)கிடைக்கப்பெறும்.! மேலதிக விபரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்தை அனுகவும்.

How to Earn Money from Libertagia Mondial



How to Earn Money from Libertagia Mondial



How to Download Tamil, Malayalam, English, Hindi Movies and Mp3 songs Free


How to Download Tamil, Malayalam, English, Hindi Movies and Mp3 songs Free



PAIDVERTS - EARN MONEY FROM ONLINE

PAIDVERTS - EARN MONEY FROM ONLINE


Basic Requirements

                      அடிப்படைத்தேவைகள்

  • COMPUTER WITH INTERNET CONNECTION
  • BASIC ENGLISH KNOWLEDGE
  • DAILY 15 MINUTES TIME

Sunday, March 1, 2015

 - NEOBUX.COM

முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க


PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..

இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
    • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை…


    • எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை…


  • தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது…
  • உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் …
நியோபக்ஸ் சிறப்பம்சங்கள்
  • உலகின் மிகசிறந்த ptc இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டுவருகிறது.

  • உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்
  • நியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் நியோபக்ஸ் தளத்தின் தனி சிறப்பு.Instant payment within seconds

முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :

To Register Watch this Video and Click this Link




வழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .
வழிமுறை2.வலது மேற்புறம் உள்ள “Register” என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
Enter Verification code & Tick “I have read and agree”
Click “Create Account”  
வழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.
வழிமுறை 5. லாகின் செய்யவும் பிறகு நியோபக்ஸ் ptc இணையதளத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை கிழே உள்ள பதிவில் பார்க்கவும்



நியோபக்ஸ் ஆன்லைனில் ஒரு சில வினாடிகள் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கவும் உங்களின் நண்பர்களை பணம் சம்பாதிக்க பரிந்துரைக்கவும் சின்ன சின்ன இணைய பணிகளை செய்து முடிக்கவும் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் PTC இணையதளம். நியோதேவ் (Neodev) என்ற பெயரில் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். 25 மார்ச் 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்படுகிறது.
நியோபக்ஸ் PTC இணையதளத்தை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC இணையதளம். கடந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ PTC இணையதளங்கள் நியோபக்சின் தொழில் முறையை பின்பற்ற முயற்சி செய்து விட்டன.ஆனால் உண்மையில் எந்த ஒரு PTC இணையதளதாலும் அவர்களின் வெற்றியை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.
ஆரம்பத்தில் முதல் மூன்று ஆண்டுகள் தனது உறுப்பினர்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆரஞ்சு நிற விளம்பரத்திற்கும் 0.01 $ சென்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் ரெபரல்களுக்கு 50% சதவிகித கமிசனும் 0.005$ சென்ட்டும் பணம் வழங்கி வந்தார்கள்.ஆனால் மார்ச் 2011 ஆம் ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிர்சிகரமான முடிவை அறிவித்தார்கள் அது என்னவென்றால் உறுப்பினர்கள் பார்க்கும் ஆரஞ்சு நிற விளம்பரத்தின் பண மதிப்பை பத்தில் ஒரு பங்காக 0.001$ சென்ட்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு 0.0005$ சென்ட் பணமும் என்ற விகிதத்தில் வெகுவாக குறைத்து விட்டனர்.இதன் காரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தையே இழந்துவிட்டனர்.
ஆனால் காலம் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரிதான் என்பதை நிருபித்துவிட்டது. தற்போது நியோபக்ஸ் PTC இணையதளம் விளம்பரங்களை கிளிக் செய்து பார்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு ஆறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை தனது உறுப்பினர்களுக்கு பணமாக வழங்குகிறார்கள்.இது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் எவ்வளவு தெரியுமா? ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல்.<



குறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் உலாவியின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நான்கு விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்த்துவிடுங்கள்
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் போனசாக பின்வரும் மூன்று வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களின் மவுஸ் கர்சரை ஒவ்வொரு விளம்பரத்தின் அருகே கொண்டு சென்றால் நீங்களே பார்க்கலாம்

ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மூன்று adprize வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன அதிலே நீங்கள் $ 0.25 டாலர் முதல் $ 50 டாலர் வரை உடனடியாக வெல்லலாம்.



ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $0.50 டாலர் வெல்ல வாய்ப்பு






தனி நபர் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்

தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள் 

+
நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள் 
விளம்பரத்தின் வகைகள்செலவிடும் நேரம்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்60 நொடிகள்$0.015
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்30 நொடிகள்$0.01
மினி விளம்பரங்கள்15 நொடிகள்$0.005
மைக்ரோ விளம்பரங்கள்5 நொடிகள்$0.001
நிலையான விளம்பரங்கள்5 நொடிகள்$0.001
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)
5 நொடிகள்$0.001

+

சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers

+

சின்ன சின்ன இணைய பணிகள் போனஸ்
நியோபக்ஸ் மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது.$0.12
நேரடிரெபரல் கமிசன்
விளம்பரத்தின் வகைகள்
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன்
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்$0.005
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்$0.005
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)
$0.0005

+

வகைகள்
கமிசன்
நியோபக்ஸ் மினி ஜாப் Mini Jobs (Tasks)12%
நியோகாயின் சலுகைகள்20%
Purchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து )1%
ரெபரல் எண்ணிக்கையின் அளவு

30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )

நியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும்.
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

$2

முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
பணம் பெரும் வழிமுறைகள்
பணத்திற்காக காத்திருக்கும் நேரம்

ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)

பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும்


  100%  பணம் தேவை இல்லை.

     NO LOST ONLY GAIN